Wednesday, December 15, 2010

சிந்தனைத்துளிகள்...


Life Made Easy!
Hope for the best, but...
Be ready for the worst !



Everyone in this world would have been atheist...
if the source code of life was available !



மகப்பேறு மருத்துவமனையின் நீண்ட வராண்டாக்கள் எதற்கு? 
குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாக்கள் நடப்பதற்கோ?!



பணக்காரனாகனும்னு 10 மணி நேரத்துக்கு மேல கஷ்டப்பட்டு(!) பிச்சை  எடுத்தானாம் ஒருத்தன்...
கடைசி பார்த்தா அவன் பெரிய பிச்சைக்காரனாகி இருந்தான்.



கோபத்தில் கடித்த எறும்பு நசுக்கப்பட்டது...
இரத்தம் குடித்த கொசு தப்பியது...
தண்டனைகள் பெரும்பாலும் குற்றத்துக்காக அல்ல; மாறாக பிடிபட்டதற்காக !



வாகனம் ஓட்டும் போது கைபேசியில் நண்பனை அழைத்தேன்..
மாறாக அழைப்பு எமனின் கைபேசி எண்ணுக்கு போகவே,
பதறி துண்டித்தேன் இணைப்பை,
சாலையில் வைத்தேன் நினைப்பை,
வீடு போனதும் நண்பனை அழைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.



Let your mind be broad. Atleast, it prevents your heart veins from becoming narrower.


No one is going to look into your source code until your module exhibits a bug !




No comments:

Post a Comment