மழை பெய்து முடிந்திருந்தது..
காற்றுக்கு ஏற்ப மரம் அசைந்து
சொற்ப துளிகளை மண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது.
"மரம் மழை தரும்" என்ற உண்மையை இந்த அவசர மனிதர்களுக்கு
நிரூபித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது
காற்றுக்கு ஏற்ப மரம் அசைந்து
சொற்ப துளிகளை மண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது.
"மரம் மழை தரும்" என்ற உண்மையை இந்த அவசர மனிதர்களுக்கு
நிரூபித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது
No comments:
Post a Comment