Saturday, January 4, 2014

மழலை..

எதுகை மோனை பார்த்து எழுதிய என் எழுத்து நகையாடப்பட்டது ...
ஏறுக்கு மாறாக பேசும் மழலையின் மொழியோ கொண்டாடப்பட்டது!

No comments:

Post a Comment